விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்
Spread the love

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான் ,2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அவர்கள் வந்தால் என்னுடன் ஒன்றிணைந்தால் ,

அவருடன் கூட்டணி வைத்து நாங்கள் இருவரும் ஒன்றாக களத்தில் நிற்பதற்கு நான் தயக்கம் காட்ட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து புதிய தேர்தலை சந்திப்பார் எனவும் ,கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் 40 விழுக்காடு வாக்களி பெறுவதற்கான வாய்ப்புகள் விஜய் சீமான் இணைந்தால் நடப்பதற்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

சீமான் விஜய் கூட்டணி தெறிக்கும் தமிழகம்

அதன் அடிப்படையில் தற்போது சீமானுடன் விஜய் சேதுவார் என்ற தகவல் இந்தியாவை தமிழகத்தை கொளுத்தி போட்ட வருகின்றது .

விஜய் ரசிகர் மத்தியில் சீமானுக்கான ஆதரவும் ,தற்போது இதன் ஊடாக பெருகி வருவதாக தெரிய வருகின்றது .

மக்களவைத் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று சாதித்து நிற்கின்றார், சட்டமன்ற தேர்தலில் 25 வீதத்திற்கு க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி நிலைக்கு அல்லது சட்டமன்றத்தில் நுழைந்து அங்கு பெறும் கலவரங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

அது உச்ச நம்பிக்கையுடன் காணப்படும் சீமான் கூட்டிணைந்தால் அதுவே தமிழகத்தில் உள்ள ஏனைய காட்சிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

எனவும் அவர்களால் இவர்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் ,பணத்தை கொடுத்து ஆட்சியில் இணைந்த இவர்கள் காணாமல் ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

அதனால் விஜய் சீமானுக்கு கூட்டணி தொடர்பாக தற்பொழுது தமிழகமே அலறிக் கொண்டிருக்கின்றது.

வீடியோ