வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
Spread the love

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி.கவலையே வேண்டாம் ,வாழைக்காய் வைத்து குழம்பு இப்டி செஞ்சுபாருங்க ,செமையாக இருக்கும் .ஒருமுறை சாப்பிட்டால் விடவே மாட்டிங்க .

வாழைக்காய் குழம்பு செய்யும் முறை

வீட்டில் வாழைக்காய் குழம்பு செய்யும் முறை இது போல பின் தொடர்ந்து செய்து பாருங்கள் .நாமம் சொல்வது போன்றே மிக தரமான அட்டகாசமான சுவையை தருவிக்கும் .

வாங்க இப்போ வாழைக்காய் குழம்பு செய்யும் முறைக்குள் போகலாம் .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

இதுபோல வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் பின்வருபனவற்றை குறிப்பெடுத்து கொள்ளுங்க மக்களே .

சமையல் ஆரம்பிக்க ,வாழைக்காய் எடுத்து கொள்ளுங்கோ .வாழைக்காயை மூன்றா தோலுடன் வெட்டி குக்கரில் போட்டு இரண்டு விசில் அடிக்கும் வரை அல்லது வேகி வரும் வரை போட்டு எடுத்து கொள்ளுங்க .

அவிந்து வந்ததும் வாழைக்காய் தோலை உரித்து எடுத்து , பாத்திரத்தில் மாற்றி ,நன்றாக மசித்து எடுங்க .

2 மேசை கரண்டி கடலை மாவு
1 மேசை கரண்டி மிளாகாய் தூள் ,
1 மேசை கரண்டிமல்லித்தூள்
1 மேசை கரண்டிகரம் மசாலா
தேவையான அளவு உப்பு
கோத்த மல்லி
பொடியை நறுக்கிய வெங்காயம்
,இஞ்சி பூண்டு .

இப்போ இது எல்லாதையும் மசித்து வைத்திருக்கும் வாழைக்காயுடன் சேர்த்து கலக்கி பிசைந்து எடுங்க .

வடைக்கு பிசைவது போன்று நன்றாக வடை பருவம் போல் பிசைந்து எடுங்க .

பிசைந்த பின்னர் சின்ன சின்ன உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ளுங்க .

கடை சுவையில் வாழைக்காய் குழம்பு செய்முறை இரண்டு

உருண்டையாக உருட்டி எடுத்ததும் இப்பொழுது அடுப்பில கடாயா வைத்து ,வாழைக்காய் உருண்டையை நன்றாக பொரித்து எடுத்திடுங்க .

பொரித்த வாழைக்காய் உருண்டையை எடுத்து குழம்பு ,கிரேவி வைத்திடுவோம் .

இப்போ இதில உள்ள பாதி எண்ணையை வெளியில் , எண்ணையில் ,சூடானதும் ,

குழம்பிற்கு தேவையான பொருட்கள்

1 மேசை கரண்டி சோம்பு
பிரிஞ்சி இலை
மூன்று கராம்பு
மொன்று ஏலக்காய்
நட்ஷத்திர சோம்பு
ஒரு கல்பாசி .
சின்ன தூண்டி பட்டை .
கடலை மாவு சேர்த்து நனறாக கலக்கி எடுங்க .
காதலி மாவு கலர் மாறியதும் ,
அரைத்து வாய்த்த தக்காளி ,வெங்காயத்தை இதில கலந்திடுங்க .

வெங்காயம் ,தக்காளி பச்சை வாசம் போகும் வரை வாதகிடுங்க ,உப்பு சேர்ந்து ,இஞ்சி பூண்டு ,இரண்டு கிராந்தி மிளகாய் ,தூள்,மல்லி தூள் ,சேர்த்து நனறாக கலக்கிடுங்க .

பச்சை வாசம் போகும் வரை நன்றாக வற்றி வந்ததகும் ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

எண்ணெய் பிறிந்து வரும் வரை மூடி போடு வேகா வைத்திடுங்க .

குழம்பு செய்முறை

குழம்பு பருவம் வந்ததும் ,பொரித்து வைத்து வாழைக்காய் உருண்டையை போட்டு வேகா வைத்திடுங்க .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கிடுங்க .இப்போ வாழைக்காய் குழம்பு ரெடியாகிடிச்சு .இதுபோல வீட்டில் நாள்தோறும் வாழைக்காய் கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .