வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
Spread the love

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .

வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .

தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .

மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.