வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில்
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில் வழங்க படுவதாகா நாத வாக்கு சீட்டுக்களை பெற்ற மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் ,இவ்வாறான செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேரடியாக எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட மக்கள் இதனை நமக்கு தெரிவித்துள்ளனர் .
இவ்வாறான இறப்பு விடயம் முறையான முறையில் பதிவாகத நிலையில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் பதிவிட படவில்லை எனவும் ,ஆதலால் இந்த விடயம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இவை கள்ள வாக்குகளாக பதிவு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறத என்ற ஐயத்தை மக்கள் வெளியிட்டுள்ளனர் .