வாக்கு சிதறல்கள் ஊடக கோட்டபாய பெற்ற வெற்றி
இலங்கையில் என்றும் நடந்திராத வராலாற்று திருப்பமாக 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ,கோட்டாவின் நிகழ்கை நிரலின் படியே அனுரா,முன்னாள் இராணுவ தளபதி உள்ளிட்டவர்கள் அடங்கிய பத்து பேர் போட்டியில் கலந்து கொண்டனர் ,இது ஒன்று குவியும் வாக்கினை சிதைக்கும் முயற்சியின் அங்கமாக பார்க்க பட்டது ,அதன் ஊடாகவே கோட்டா ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி செல்ல காரணமாகிற்று ,