வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
Spread the love

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .

அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது

சரக்கு கப்பலுக்கு சேதங்கள்

கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்

தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .

மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .

ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .

குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .

வீடியோ