வறுமை தொடரும் ஐநா கவலை

வறுமை தொடரும் ஐநா கவலை
Spread the love

வறுமை தொடரும் ஐநா கவலை

இலங்கையில் வறுமை தொடரும் ஐநா கவலை ,இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியையும் சொல்லென்னா துயரையும் சந்தித்து வருகின்றது .

இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகப்பெரும் பாதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

இதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

மில்லியன் டொலர் கடன்

இலங்கையில் தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படும் எனவும் அவை எதிர்வரும் ஆண்டுகள் காலங்களில் மிகப்பெரும் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்கின்ற கருத்தை இவர் வெளியிட்டுள்ளார் .

இலங்கை தற்போது தமது பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் முகமாக நாடுகள் நாடுகளாக ஓடி பல மில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது .

அவ்வாறு பெற்றுக் கொண்ட அந்த பணத்தினை மீள செலுத்த வேண்டிய தேவைஅவர்களுக்கு வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு அந்த கடனை மீள் செலுத்த முடியாமல் பெரும் நெருக்கடிக்குள் இவர்கள் சிக்கி தவிப்புகள் எனவும் அவ்வேளை சொல்லென்னா துயர்களை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் வாதங்கள் அதிகரிக்கப்படுகின்றது .

பொழுதுபோக்குகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்தால் மக்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால் இலங்கையில் எதிர் வரும் காலங்களில் மிகப்பெரும் வறுமை நிலை காணப்படும் என்கிற ஐநாவின் இந்த விடயம் ,பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி உள்ளது.