வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்

வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்
Spread the love

வருகிறார் இந்தியா வெளியுறவு அமைச்சர்

வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர், இலங்கை வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் .அவர்கள் நாளை இலங்கை வர உள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன .

இந்திய பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்றுக் கொண்டதை அடுத்து இலங்கை வருகின்ற முதலாவது பயணமாக இவரது பயணம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

இலங்கை வருகின்ற இவர் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

மோடி அவர்களது பிரதமர் பதவியேற்புகளில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா கலந்து கொண்டார்.

இவரது கலந்து கொண்ட நிகழ்வு இவருக்கு செங்கம்பலம் வரவேற்பு அளிக்கப்பட்டு விசேடமான மரியாதை வழங்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்திருந்தன .

அவ்வாற நிலையில் இந்தியா பிரதமர் மூன்றாவது முறையாக பதவி ஏற்றதின் பின்னர் இலங்கை வருகின்றார் .

இந்தியாவுடைய வெளியுறவு அமைச்சர் ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,இவரது வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.