வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்
Spread the love

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர், நெல்லியடி ரூபி ன் வைத்தியசாலையில் பணி புரியும் ,மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட தவறான சிகிச்சை தில்லு முள்ளு அம்பலமாகியுள்ளது .

சத்திரசிகிச்சை மேற்கொண்ட பொழுது நோயாளியின் வயிற்றுக்குள் ,துணியை வைத்து தைத்த நிலையில் ,அதுவே ஏர்ப்பாக்கி அந்த நோயாளி பலியாகியுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .

யாழ்ப்பாண மருத்துவ மாபியா வியாபாரிகள்

நெல்லியடி ரூபி ன் வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்களாக எட்டு மருத்துவர்கள் உள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

அவ்வாறான எட்டு மருத்துவ மாபியா கொலையாளிகள் என மக்களினால் அழைக்க படுபவர்கள், அங்கிருந்து விலக்க பட்டு மக்கள் உயிர் காப்பாற்ற படவேண்டும் என உலக தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

தமிழர் கலை பண்பாட்டை கட்டி காத்த யாழ்ப்பாணம் ,அதன் மருத்துவமணையில் இவ்வாறு மருத்துவ வியாபாரிகளினால் நடத்த படும் இந்த விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

குற்ற சுமத்த பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை

இதற்கு என்ன தீர்வு ..? குற்ற சுமத்த பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை ,நடவடிக்கை மேற்கொள்ள மறுப்பது ஏன் ..?

உங்கள் அலட்சிய போக்கின் காரணமாக மேற்கொள்ள பட்ட சிகிச்சை ஊடாக ,பாதிக்க பட்ட மக்களுக்கு என்ன தீர்வு வழங்கினீர்கள் ..?

பறிபோன அந்த உயிருக்கு உங்கள் பதில் என்ன ..?நெல்லியடி ரூபி ன் மருத்துவ நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் ,அந்த சிகிச்சை மேற்கொண்ட மருத்துவருக்கு நடந்தது என்ன …?

இவர்கள் மீது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தலைமை நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன ..?

உலக தமிழர்கள் இதனையே கேள்வியாக கேட்டுள்ளனர் .யாழ்ப்பாண மருத்துவ நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் .

உங்கள் பதிலை எமக்கு வழங்கினால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளோம்.

காணொளியில் சாட்சிகள் விடயம் அழுத்தி பார்க்க