வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .
நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .
மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .
தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .
அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .
பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .
புதிதாக மூன்று காட்சிகள் இந்த களத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .
ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .காரணம் அதிகம் கட்சி சார்பான ஊடகங்களே காணப்படுகின்றன .
ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .
வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .
,இதன் பிரதி பழிப்பு எமது கட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .
அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க
- ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
- மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
- தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
- கல்வி அமைச்சு பொய்யான செய்தி
- வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
- வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
- அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
- அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
- தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்