வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு
Spread the love

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு க்கு நடவடிக்கை ,வடமகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தமது பணி புறக்கணிப்பு மேற்கொள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து அரசு வைத்தியசாலை வைத்தியர்களும் ஒருநாள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி ஆதார் வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அதிகாரியினால்,

அங்கு பணியாற்றிய ஏணைய வைத்தியசாலைகள் உடைய அதிகாரிகளுக்கும் பணிகளுக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டதாகவும் ,அதனால் அவருக்கு எதிராக இவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வைத்தியசாலையில் இடம் பெற்ற லஞ்ச ஊழல்

இந்த வைத்தியசாலையில் இடம் பெற்ற பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் தொடர்பாக அடுக்கடுக்காக பல விடயங்களை அறிவித்திருந்தால் ,அதனை அடுத்து அவருக்கு எதிராக பல மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதை அடுத்து தற்பொழுது,

அவர் உடனடியாக அங்கு மாற்றப்பட வேண்டும் எனக் கூறியும் அவரது நடவடிக்கைகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக உள்ளதாக தெரிவித்து ,

ஏனைய வைத்தியர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனால் அந்த வைத்தியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது அந்த மருத்துவர் மீதும் மக்களுக்கு பெரும் சினத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

பல்வேறுப்பட்ட விடயங்களை நேரடியாக அவர் சுட்டிக்காட்டி தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக பதிவேற்றம் செய்திருந்தால், முகநூல் ஊடாக வெளியிடப்பட்ட பல கருத்துக்களை அடுத்தும் காணொளி பதிவுகளை அடுத்தமே ,

மக்கள் உன்னிப்பாக பார்வை

மக்கள் அதனை உன்னிப்பாக பார்வையிட்டு அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளவும் ,

அவருக்கு ஆதரவான நடவடிக்கையை காண்பிக்கவும் ,மக்கள் குவிந்து வருகின்றனர் ,

வட பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாவரும் ,இவருக்கு எதிராக திசை திரும்பி உள்ள சம்பவம் அவர் ,தனிப்பட்ட பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்கிறார் என்கின்ற தோற்றபாடை உருவாக்கும் வகையில் ,

அனைத்து மருத்துவர்களும் ஒன்றாக இணைந்திருந்து ,அவருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறு வைத்தியர்கள் செயல்பட்டால், அவர்களது பணிகளுக்கும் ஆபத்தும் இடையூறும் ,விளைவிக்கப்படலாம்,

அதனாலயே சாவகஎச்சரி வைத்திய அதிகாரிக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவற்றுக்கு பின்புலத்தில் அரசியல் சூழ்ச்சி ஒன்று பின்னணியில் இடம் பெற்று வருவதான சம்பவங்கள் தற்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றன.