வடமாகாண ஆளுநராக திருமதி. சாள்ஸ்

Spread the love
வடக்கு ஆளுநராக திருமதி. சாள்ஸ்நியமனம்

இலங்கையின் தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதிக்கு ஆளுநராக திருமதி. சாள்ஸ் தமிழர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளார் .

பலத்த இழுபறி நிலையில் வடமாகாண ஆளுநராகதிருமதி சாள்ஸ் நியமிக்க பட்டுள்ளார் ,இவர் மீது பலத்த லஞ்ச ஊழல் குற்ற சாட்டு

மற்றும் மோசடிகள் உள்ள நிலையில் கோட்டாவின் செல்ல பிள்ளையாக இவர் நியமிக்க பட்டுள்ளார் ,

சின்ன கதிர்காமர் ராகவன் நியமிக்க பட்டு தமிழர் பகுதிக்கு எதுவித தீர்வும் வழங்காது பொம்மையாக இருந்து செயல் பட்டு மறைந்தார் ,

அதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் செயல்படுவார் என்பதை இப்பொழுதே கூறிக்கொள்ள முடியும்

,வவுனியாவில் பலத்த சர்ச்சையில் திருமதி சாள்ஸ் சிக்கியதுடன் நபர் ஒருவரை இவரது பேரூந்து மூலம் கொன்று அதில் இருந்து தப்பித்தவர் ,இதுவரை அந்த கொலை வழக்கில் திருமதி சாள்ஸ் கைது செய்யப்படவில்லை ,

இவ்வாறான ஒருவர் ஆளுநராக நியமிக்க படுவது தலையாட்டி பொம்மையாக திருமதி சாள்ஸ் செயல் படவே என காண்பிக்கிறது ,

தர்க்கம் புரிந்து தமிழர் இறைமையுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இவரால் இயலாது என்பதே சமகால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன ,

திருமதி சாள்ஸ் ஆளுநர் தெரிவு தெரிவும் அதனையே எடுத்து இயம்புகிறது .எனினும் இவர் இதற்கு தெரிவு செய்யப்படுவதை கூட்டமைப்பு விரும்பவில்லை .இவ்வாறான நிலையில் இவர் ஆளுநராக வருவாரா என்பதே சர்ச்சையை கிளப்பியுள்ளது

திருமதி. சாள்ஸ்

Leave a Reply