வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
Spread the love

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .

இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .

சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply