
வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்
வடகொரியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு ஜப்பான் பிரதமர் பயணித்துள்ளார் .
வடகொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என தெரிவித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக முதல் சோதனை செய்து வருகிறது .
இதனால் கொரியா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
வடகொரியாவின் இந்த மிரட்டும் செயலை தடுக்கவும் ,
ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ,இந்த பயணத்தை ஜப்பான் பிரதமர் மேற்கொண்டுள்ளார் .