லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 569 பேர் பலி

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 569 பேர் பலி
Spread the love

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 569 பேர் பலி

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 569 பேர் பலி ,லெபனான் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் சுமார் 569 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தாக்குதல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் லெபனானின் தெற்குப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக எகிப்து, ஈரான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்