லெபனான் மக்கள் இடப்பெயர்வு

லெபனான் மக்கள் இடப்பெயர்வு
Spread the love

ஒருமில்லியன் லெபனான் மக்கள் இடப்பெயர்வு

லெபனான் மக்கள் இடப்பெயர்வு காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .இசுரேல் இராணுவம் தொடர்ட்டாக தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் இடம்பெயர்ந்த்து செல்கின்றனர் .

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் பரவலான தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .

அதனை அடுத்து தற்போது இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது இஸ்ரேல் தொடரும் மனித குலத்திற்கான படுகொலையை தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .