லண்டன் – Lewisham பகுதியில் கார் பாக்கிங் பணம் அதிகரிப்பு
லண்டன் – லூசியம் பகுதியில் வரும் வருடம் கார் பார்க்கிங் கட்டணம் இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது
,அதுபோல நிரந்தர பார்க்கிங் அனுமதி பத்திரம் மூன்று பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது ,குறித்த மாநகரசபை ( கவுன்சில் ) குறித்த கட்டணத்தை குறைக்கும் என மக்கள் நம்பி இருந்த வேளையில் இந்த அதிகரிப்பு இடம்பெறுவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,