லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்
.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .
மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
- இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம்
- யெமன் டெல் அவிவை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கியது
- கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
- மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை
- நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்தி நேரடி போரில் நேட்டோ ரஷ்யா