லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
Spread the love

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது இலங்கையில் கட்டுநாயக்க விவாகத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றார் .

இந்த பெண் தற்பொழுது குடிவரவு குடி அகழ்வு அமைச்சினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

போலியான கடவுச்சீட்டு

திருவண்ணாமலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே போலியான கடவுச்சீட்டை தயாரித்து அதன் ஊடாக பிரித்தானியா சொல்வதற்காக முனைந்துள்ளார் .

இவருக்கு மேலும் ஒரு நபர் உதவி புரிந்துள்ளார்.

குடிவரவு குடியகழ்வு சோதனை போது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் அது அவரல்ல இருபது தெரியவந்துள்ளது .

வேறு ஒரு பெண்ணினுடைய பெயரில் இவரது தலை ஒட்டப்பட்டு இந்தப் பெண் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற இந்த பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணை பின் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளார் .

இந்த விடயம் மிக பெரும் பரப்பப்ஸ் ரிதியாக இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன .