லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது

Spread the love
லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது

பிரிட்டன் -Buckle Street, near Aldgate East Tube station,
பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது ,
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் ,
இந்த படுகொலையில் சம்பந்த பட்டவர்கள் என சந்தேகிக்க படும் சுமார் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான அனைவரும் சுமார் 23, 25, 27, 29, and two aged 24 வயதுக்கு உள்ளிட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Leave a Reply