லண்டனில் -பள்ளியில் சிறுவர் மரணம் – அடித்து பூட்டு
லண்டன் கென்ட் பகுதி elly Beans Day Nursery in Ashford சிறகை பாடசாலை ஒன்று திடீரென அடித்து மூட பட்டுள்ளது
அங்கு கல்வி பயின்று மாணக்கர் ஒருவர் பலியான நிலையில் இந்த அடித்து பூட்டு இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன