லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது
Spread the love

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ்அதிகாரி கைது ,இலங்கை மத்தியகமா போலீஸ் காவல்துறை பகுதியில் கடமையாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற சென்ற போது கையும் மையமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆழக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்த பட்டுள்ளார் .

இலங்கை காவல்துறையினர் கையூட்டு பெற்றதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை இந்த விடயங்கள் மூலமும் எடுத்துக்காட்டுகின்றனர்.

மக்கள் சமூகத்தை காப்பாற்றும் அவருடைய கடமையை பணியாற்ற வந்த இவர்கள் தமது தனிநலன் சார்ந்து லஞ்ச உடை பெற்று தமது குடும்பங்களுக்காக அவர் செல்வந்தராக வாழ்வதற்காக வந்தார்கள் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது.

குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கும் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இவர்களது இந்த விடயங்கள் மிகப்பெரும் நெருக்கடியையும் உடனையும் ஏற்படுத்துவதை காண முடிகின்றது.

போத்த வைத்து லஞ்ச ஊழல் மற்றும் அரசியல்வாதிகள் வர்த்தகர்களிடம் இவ்வாறு லஞ்சத்தை பெற்று அவர்கள் அவருக்கு உடனடியாக செயல்படுவதான விடயம் உண்மைதான் என்பதை மேற்படி முடியும் எடுத்துக்காட்டுவதாகவும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.