ரொக்கட் 110 தாக்குதல்

ரொக்கட் 110 தாக்குதல்
Spread the love

ரொக்கட் 110 தாக்குதல்

ரொக்கட் 110 தாக்குதல் ,இஸ்ரேல் முகாம்களை இலக்கு வைத்து மக்கள் விடுதலை இயக்கம் 110 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன

கடந்த 24 மணி நேரத்தில் முகாம்களை இலக்கு வைத்து இந்த 110 ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை இயக்க போராளிகள் அறிவித்திருக்கின்றனர்.

தமது வீர தளபதிகள் படுகொலைக்கு பதிலடித்த தாக்குதலை நடத்து முகமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்பொழுது கமலாசு மக்கள் விடுதலை இயக்கம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்தும் தமது தாக்குதல் எதிரி படைகளுடைய நிலைகள் மீது தீவிர படுத்தப்படும் அந்த அமைப்பு உரிமை இருக்கின்றது.

பாலஸ்தீனுடைய தலைவராகவும் அரசியல் துறை தலைவராக கருதப்பட்ட இஸ்மாயில் ஹனியா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே,

தற்பொழுது அவர் மீது அனுதாபம் கொண்டவர்களும் அவரது இழப்பினால் துயரில் தவித்து கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை இயக்கம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஒன்பது மாதகால இஸ்ரேல் பலசரத்துக்கு மிக முக்கியமான தளபதிகளை இழந்திருக்கின்றன அந்த வகையிலேயே தற்போது மிக முக்கியமான தலைவராகவும் மக்களால் நேசிக்கப்படுகின்ற தலைவராக விளங்கி வந்த இஸ்மாயில் அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையிலையே தற்பொழுது 110 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இந்த ரொக்கேட் தாக்குதலில் ஊடாக அடுத்து வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் இஸ்ரேல் ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து கூட்டு தாக்குதலையும் இஸ்ரேலும் ராணுவ வீரர்கள் மீது நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பதட்டம் நிலவுகிறது.