ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல் , உக்ரைன் பான்பரப்புக்கு தாக்குதலை நடத்த முற்பட்ட ரஷ்யா ராணுவத்தின் அதி உச்ச முக்கிய போர் விமானமாக கருதப்படும் எஸ்.ஜு 25 என்கின்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த விமானங்களை ரஷ்யா படையில் அதிக உச்ச தாக்குதல் போர் விமானங்களாக காணப்படுகின்றன .

இந்த விமானங்கள் அதிக உச்ச எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி வந்து எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்த விட்டு தமது தன்னை நோக்கி வெற்றிகரமாக பயணித்து விடும்.

அவ்வாறு இன்றும் டான்டஸ்டக் ஊடாக தாக்குதலை நடத்த வந்த ரஷ்யா முக்கியமான போர் விமானமே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஊடாக நடத்தப்பட்ட தாக்குதிலேயே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இப்படி இன்று அறிவித்துள்ளனர்.

அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தினுடைய சில காட்சிப்பதிவுகளையும் காண்பித்திருக்கின்றது .

ஆனால் இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் முழுமையான வெளிப்படுத்தப்படாத போதும் ஒரு சில இராணுவ தளபதிகள் இந்த விமான இழப்பினை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கின்றனர் .

எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான், ஆனால் அதிமுக முக்கிய சண்டை விமானம் ஒன்று சுட்டுக்கொடுத்தப்பட்ட விடயம் , ரஷ்யா படைகளுக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தை அடுத்து தற்பொழுது பல பகுதிகளை இலக்கு வைத்து கடுமையான ரொக்கேட் மற்றும் ஏவுகணை விமான வழி தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பில் பலமான சேதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.