ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்
Spread the love

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம் , சுக்கிரினை இலக்கு வைத்து ரஷ்யா ராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும்

இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உங்களுடைய ராணுவம் மற்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வாகனங்கள் கார்கள் எரிந்த நிலையில் காட்சி

கட்டிடங்கள் வீடுகள் வாகனங்கள் கார்கள் என்பன எரிந்த நிலையில் காணப்படுகின்றன.

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி யுக்கிரன் படைகள், கடும் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,அதற்கு பழி வாங்கும், பதிலடி தாக்குதலை நடத்துகிறது .

தற்பொழுது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் ,கொண்டு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் உக்ரைன் கட்டமைப்புக்கள் , பலமான சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றது.

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்ட நெடிய இந்த யுத்தத்தினால் ,இரு தரப்புக்கும் பாரிய சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கடும் ஏவுகணை விமான தாக்குதல்

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய ,கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

யுக்ரேன் மிக முக்கியமான பகுதிகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதியில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,ஏழுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .#

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் ,அவர்களும் மரணிக்க கூடும் என்கின்ற அச்சம் காண படுகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு கூட்டாக ஆதரவு தருகின்ற பொழுதும், ரஷ்யா நடத்திவரும் தாக்குதினால் அதனை தடுத்து நிறுத்த முடியாது உக்கிரன் படைகள் திணறிய வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து உடனடியாக ஆயுதங்களை வழங்குமாறு, அதிபர் ஜெலன்ஸி மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலதிக ஆயுதங்கள் தந்தால் மட்டுமே ,ரஷ்யா படையின் முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் .

அதனை அடுத்து அமெரிக்காவும், சில மேற்குலக நாடுகளும் ,,ஆயுதங்களை அள்ளி வழங்குவதற்கு தற்பொழுது தயாராகி வருகின்றன.