ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்
Spread the love

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம் , ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் வான் தாக்குதலில் ஏழு பேர் பலியாகி 31 பேர் காயமடைந்துள்ளதாக உக்கிரன் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதினால் ,உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 24 மணி இடைவெளியில் இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளை மற்றும் வான்படை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகி 31 பேர் காயம் அடைந்துள்ளன.

ரஸ்யா வான்படை தாக்குதல்

அவர்கள் தங்கி வாழ்ந்த வீடுகள் அடுக்குமாடி கட்டடங்கள் என்பன இடிந்து அழிந்து காணப்படுகின்றன .

அத்துடன் அவர்கள் பயன்படுத்தி வந்த கார்கள் மற்றும் வாகனங்களும் காணப்படுகின்றது .

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் இடைவிடாத தொடரும் இந்த யுத்தத்தினால்.

படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் கடும் சேதங்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இரண்டு நிமிடங்களாக எட்டிப் பிடித்து இருக்கும் இந்த யுத்தத்தில், இரு தரப்பிலும் பலத்த இழப்புக்களும் சேதங்களும் காணப்படுகின்றன .

உக்ரேன் கட்டமைப்புகள் பலமான சேதம்

உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகிறது .

உக்ரைனுக்குள் ஆள ஊடுருவி தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரினை முடிவுக்கு கொண்டுவர மறுத்து, தொடர்ந்து போர்ணை நீடித்துச் செல்லும், ஆளும் அதிகார, ஆசை காரணமாகவே அப்பாவி பொதுமக்களும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ,அல்லது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் முன்னாள் ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தெரிவித்திருந்தார் .

ஒருவேளை அமெரிக்கா அத்தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் .உக்ரைன் ரஸ்யா போர் நிறுத்த படும் என்கின்ற விடயத்தை தேர்தல் பரப்புரையில் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது