ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
Spread the love

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு

ரஷ்யா தற்கொலை விமான தாக்குதலில் பலியான மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

உக்ரைன் ஒடிசா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இதில் ஏழுபேர் பலியானதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,தற்போது அதன் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .