ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
Spread the love

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்

இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.

ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்

அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.

இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.

அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.

இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .