ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Spread the love

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .

ஆயுத விநியோக நடவடிக்கை

இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .

கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .

நீண்ட தூர ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .

இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.