ரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

Spread the love
ரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் முக. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த்

நல்ல உடல் மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அன்பர்

நண்பர் ரஜினிகாந்தின் நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply