ரசியா போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் பதட்டம் அதிகரிப்பு

ரசியா போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் பதட்டம் அதிகரிப்பு
Spread the love

ரசியா போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் பதட்டம் அதிகரிப்பு

ரசியா போலந்து நடத்தின் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .இந்த தாக்குதலில் தானியங்களை ஏற்றிய படி பயணித்த உளவு இயந்திரம் பலத்த சேதமடைந்த நிலையில் காண படுகிறது .

https://www.youtube.com/watch?v=l5-dOYbt6Nk

நேட்டோ நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்ட நிலையில் ,தற்போது நாடுகளுக்கு இடையில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அடுத்து ரசியாவின் தாக்குதல் இந்த நாடுகள் மீது இருக்க போகிறது என்கின்ற அச்சம் எழுந்துள்ளது .

நேட்டோ நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்ட நிலையில் ,நேட்டோ கூட்டு படைகள் ரசியா மீது திருப்பி தாக்குதல் நடத்தினால், அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாறிவிடும் பேராபத்து இடம்பெற்றுள்ளது .

உக்கிரேன் நாட்டின் எல்லையை கடந்து, போலந்தின் மீது ரசிய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது .இதில் இருவர் பலியாகியுள்ளனர்

உக்கிரேனுக்கு மிக பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,ரசியா வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளது ,உலக போரினை ஆரம்பிக்கும் நோக்ககம் கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது .

எதிர்வருக்கும் மணித்தியாலத்தில் நேட்டோ படைகள் ரசியாவை தாக்க கூடும் ,அவ்விதம் தாக்கினால் மிக பெரும் போர் வெடிக்கும் அபாயம் காண படுகிறது. .