ரசியா புதிய ரக ஏவுகணை தாக்குதல் -தள்ளாடும் உக்கிரேன்

ரசியா புதிய ரக ஏவுகணை தாக்குதல் -தள்ளாடும் உக்கிரேன்

ரசியா புதிய ரக ஏவுகணை தாக்குதல் -தள்ளாடும் உக்கிரேன்

ரசியா கருங்கடல் பகுதியில் வைத்து புதிய ரக ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அதிக குளிரில் உறைந்துள்ள ,உக்கிரேன் நாட்டின் மின்சார மையங்களை இலக்கு வைத்து ,ரசியா தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதல்கள் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருகிறது .

ரசியா புதிய ரக ஏவுகணை தாக்குதல் -தள்ளாடும் உக்கிரேன்

மின்சாரம் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட முனைகிறது என்கிறது உக்கிரேன் .

இது மிக பெரும் ஆபத்தை உக்கிரேனுக்கு ஏற்படுத்தும் என ,உக்கிரேன் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

ரசியாவின் இந்த தாக்குதலினால் உக்கிரேனுக்கு தொய்வு நிலை காணப்பட்டால் ,ரசியா தொடர்ந்து மிக
பெரும் தாக்குதலை நடத்தி உக்கிரேனை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது .