ரசியா உக்கிரைன் கடும் மோதல்

வானில் மோதிய இந்தியா விமானங்கள் |Today World News Tamil|இலங்கை செய்திகள் |உலக செய்திகள்|russia news
Spread the love

ரசியா உக்கிரைன் கடும் மோதல்

ரசியா உக்கிரைன் இராணுவத்தினர் கடும் ,
மோதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ரசியா இராணுவத்தினரின் 14 நிலைகள் மீது ,
தாம் நடத்திய தாக்குதல்களில் சிக்கி 400 ,
ரசியா படைகள் பலியாகியும் ,ஆயுத தளபாடங்கள்
அழிக்க பட்டுள்ளது என்கிறது .

இதே போன்ற குற்ற சாட்டு பலி எண்ணிக்கையை,
ரஷியாவும் அறிவித்துள்ளது .

தொடந்து இரு தரப்புக்கும் இடையில்,
சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மேலும் உக்கிரைன் பாராளுமன்றம் ,
ரசியாவின் வாக்கினர் கூலிப்படையை ,
உலக மகா கிரிமினல் குற்றவாளிகள்
என தெரிவித்து தடை விதித்துள்ளது .

இந்த குழுவினருக்கும் அமெரிக்கா ஐரோப்பா தடை விதித்து ,
அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .