ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம் VIDEO
இதனை SHARE பண்ணுங்க

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .

ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .

ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .

ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்

எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .

ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .

இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .


இதனை SHARE பண்ணுங்க