யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
Spread the love

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .

இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .

லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்

ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .

இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .

மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .

ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி

உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .

இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.