யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
Spread the love

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல் ,யாழ்ப்பாணத்திற்கு மூத்த அரசியல்வாதி இரா சம்பந்தன் அவர்களுக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அதனுடைய ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர் .

அதனை எடுத்து யாழ்ப்பாணம் அடுத்த செல்லப்படும் சம்பந்தர்களும் எப்போது உடல்

தந்தை செல்வா கலையரங்கத்தில் இந்த உடல் வைக்கப்பட்டு பின்னர் அவை இறுதி நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது கட்சி சார் குடும்ப உறவுகள் தெரிவித்து இருக்கின்றனர் .

மூத்த அரசியல்வாதி சம்பந்தன்

இலங்கை மூத்த அரசியல்வாதியாகவும் இலங்கையினுடைய எதிர்க்கட்சியாகவும் வழங்கிய நீண்ட கால அனுபவம் கொண்ட திரு ரா. சம்பந்தன் அவர்கள் வயது பூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் ஆகி இருந்தார் .

அதனை அடுத்து மக்களது அஞ்சலிக்காக அவரது சடலம் தற்பொழுது யாழ்ப்பாணம் தந்து செல்வா கலையரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி நிகளுக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பந்தர் அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவை ஆற்றியதாக ஒரு சாராரும் அது இல்லை இல்லை அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு .

தமிழகத்துக்கு துரோகத்தை செய்தார் என்று சார்பில் ஒரு சாரர் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது தந்தை செல்வா கலையரங்கத்திற்கு இரா சம்மந்தனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுடைய உல நாடுகளைப் பிடித்து அறிகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்க முடிகின்றது .

இரண்டாவது தாங்கள் நேசித்த தலைவருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென கருதுகின்ற மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் இதை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது .

பாராளுமன்றம் மற்றும் கொழும்பிலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடல் ,யாழ்ப்பாணம் இப்பொழுது எடுத்துச் செல்லப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது .