யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
Spread the love

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வாடா,ஆராட்சி உடுத்துரை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

இந்த பொருள் என்ன என்பது தொடர்பில் பர பரப்பு ஏற்ப்பட்டு வருகிறது .

வெடிகுண்டு போல காட்சியளிக்கும் இது வெடிகுண்டு தானா அல்லது வேறு பொருளா என்பது தொடர்பாக அந்த ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது .

சமீப நாட்களாக இவ்வாறான மர்ம பொருட்கள் இலங்கை யாழ்ப்பாண கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது பேரிடரினால் கடலில் கலக்க பட்ட பொருளா என்பதே கேள்வியாக உள்ளது