யானை கட்சியை உடைக்க மாட்டேன் – சஜித் மனம் திறந்து பேச்சு
இவரது இந்த கோரிக்கை ரணிலினாலே நிராகரிக்க பட்டு வரும் நிலையில் தற்பொழுது யானை கட்சி இரண்டாக உடையும் என ஏதிர்பார்க்க பட்டது ,
ஆனால் யானை கட்சியை இரண்டாக உடைக்க நான் முயலமாட்டேன் எனவும் ஒன்று பட்டு சென்று வெல்வதே நமது நோக்கு என சஜித் தெரிவித்துள்ளார் ,
எதிர்காலத்தில் தாம் வென்று ஆட்சி அமைத்தால் அரசியல் பழிவாங்கல் ஊடாக பாதிக்க பட்டவர்களுக்கு முதல் உதவிகளை செய்வேன் என அவர் அடித்து கூறியுள்ளார்
,அதிகாரத்தின் மீது தனக்கு ஆசை இல்லை எனவும் மனம் திறந்து பேசியுளளார் யானை கட்சி சஜித் பிரேமதாசா