மோட்டர் சைக்கிள் கொடுத்து – எம்பியாக துடிக்கும் கூலி குழுக்கள்

Spread the love
மோட்டர் சைக்கிள் கொடுத்து – எம்பியாக துடிக்கும் கூலி குழுக்கள்

வடபகுதியை மையமாக வைத்து தற்போது பாரளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ளது ,தமது கட்சி குறைந்த பட்ஷம்

ஐந்து ஆசனத்தை பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சியை எடுத்து காண்பிக்க வேண்டும் என் மகிந்தா அணியினர் சூளுரைத்து வருகின்றனர் ,

அதற்கு அமைவாகவே கருணாவை மைய படுத்தி பேச்சுக்கள் தீவிரம் பெற்று வருகின்றன ,கூட்டமைப்புடன்

தான் இணைக்க பட்டு முறையில் அவர்கள் கட்சியுடன் இணைந்தது பணியாற்ற தயார் என கருணா அறிவித்திருந்தார்

,அதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் தனது நலன் விரும்பிகள் ஊடக தீவிர நகர்வில் ஈடுபட்டுளளார்

,தமிழகத்தை போல இலவசங்களை காண்பித்து மக்கள் ஓட்டை தட்டி பறிக்கலாம் என மகிந்தா கூலி குழுக்கள் எண்ணுகின்றன ,

ஆனால் மான தமிழர் தமது வீரம் செறிந்த போராளிகளை பறிகொடுத்தவர்கள் தேச துரோகிகளின் மாயைக்குள்

சிக்குவார்களா என்பதை இந்த பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் இடித்துரைக்கும் என்பதை மீளவும் ஒரு தடவை நினைவு படுத்தி கொள்வது சிறந்தது ,

அபிவிருத்தி மூலம் தமிழர் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என கொழும்பு நம்புவதும் அதன் ஊடக தமிழர் மனங்களை வென்றுவிடலாம் என கற்பனை குதிரையில்

பயணிப்பது மீள ஒரு பாதாளத்தை நோக்கி எழுந்த நடந்த வெற்றி முழக்கம் வீழ்ந்துறங்கும் நிலையை எடுத்துரைக்கும்

என்பது ஐந்தாண்டு முடிவில் தெரிவிக்கும் என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளாலாம் ,காலம் எதிர்மறை களத்தை திறக்கும் என்பதே நிதர்சனம்

Leave a Reply