மூன்று கார்களை மோதி வீசிய லொறி -சிசு பலி – பலர் காயம்
அவுஸ்ரேலியா -Sydney’s M5 கடுகதி பாதியில் வேகமாக வந்த லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே விரைவாக சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மீது மோதியது ,இதில் அந்த நகரில் பயணித்த சிசு ஒன்று பலியானதுடன் மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் , ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன