முற்றுகையில் உக்கிரேன் வெற்றி வாசலில் ரசியா
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கை தற்பொழுது வெற்றி வாசலில் ரரசியா உள்ளதாக களமுனை தகவல் தெரிவிக்கின்றன
ரசியா இராணுவம் ஐந்து முனைகள் வாயிலாக மாபெரும் உடைப்பு தாக்குதலை மேற்கொண்டு வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளது ,
தற்போது ,ரசியாவின் முற்றுகையில் உக்கிரேன் இராணுவம் சிக்கியுள்ளது .
ரசியா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி நாள்தோறும் ஐநூறு உக்கிரேன் இராணுவம் காயமடைந்து வருகிறது ,
மேலும் ரசியா இராணுவ தாக்குதலில் நூறு உக்கிரேன் இராணுவம் இறந்த வண்ணம் உள்ளதாக பிந்தி வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
கருங்கடல் வழியாக ரசியா கடல்படை அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
உக்கிரேன் இராணுவமோ ஆட்டிலறி குண்டுகளை மட்டும் வீசிய வண்ணம் உள்ளது ,ஏவுகணைகள் கையிருப்பில் இல்லை ,இதனால் செய்வதறியாது திணறிய வண்ணம் உள்ளது
முற்றுகையில் உக்கிரேன் வெற்றி வாசலில் ரசியா
உக்ரேன் இராணுவம் வீசும் ஒரு ஆட்டிலறி குண்டுக்கு பதலடியாகி ரசியா 10 ஆட்டிலறிகளை ஏவிய வண்ணம் உள்ளது
இதனால் எறிகணை தாக்குதல் விகிதம் ரசியா இராணுவ வசமே அதிகம் உள்ளது ,இதனால் உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது
தற்போது உக்கிரேனை முழுவதுமாக ரசியாவிடம் வீழ்ச்சி அடையும் நாள் நெருங்கி விட்டது ,தவிர உக்கிரேன் துறைமுகங்களில் உள்ள உணவு பொருட்களை ரசியா இராணுவம் வாகனங்கள் கப்பல்கள் மூலம் எடுத்து செல்கிறது
நாள் ஒன்றுக்கு முன்னூறு மில்லியன் டொலர் போருக்கு செலவு செய்யும் ரசியா உக்கிரேனில் உள்ள
உணவு பொருடக்ள முதல் யாவற்றையும் தந்தாக்கிய வண்ணம் நகர்கிறது
உக்கிரேன் வீழ்ச்சியடைந்தால் போலந்து ,ரொமேனியா ரசியாவின் அடுத்த இலக்காக அமையும் ,அதனால் ஐரோப்பிய நாடுகள் கலக்கத்தில் உள்ளன
முள்ளி வாய்க்கால் தாக்குதல் உக்கிரம் போன்ற தாக்குதல் நேற்று முன்தினம் இடம்பெற்று இருந்தது ,
அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவிகள் வழங்குதல் நிறுத்த பட்ட்டால் உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாது என நாம கூறி வந்தோம் அல்லவே அவை இப்பொழுது நடக்க போகிறது
ஓடவிட்டு ரசியா அடித்து வீழ்த்தியுள்ளது ,அதுவே தற்போது நடந்து முடிந்துள்ளது ,அமெரிக்கா பிரிட்டன் முதுகில் ஏறி சண்டியர் தான் என முழங்கி வந்த உக்கிரேன் முதுகுடைந்து வீழ்ந்த நிலையில்ரசியா வெற்றி வாசலில் சிரித்த வண்ணம் நகர்கிறது
- வன்னி மைந்தன் –