முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி
Spread the love

முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி ,இலங்கை கதிர்காம பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு முதலை தாக்குதலில் பலியான வரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மெனிக் கங்கா பகுதியில் நீராடச் சென்ற நபரை இவ்வாறு முதலை தாக்கி பலியாகியுள்ளார்.

முப்பதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரை முதலில் தாக்கிய யானை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதலில் இழுத்துச் செல்லப்பட்ட இவரது சடலத்தை,தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மீட்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் குளிக்கின்ற நபர்கள் அல்லது ஆற்றுங்கள் அருகில் செல்கின்ற நபர்கள் பதுங்கி இருக்கின்ற முதலையும் கடிக்கு இறையாகி பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அந்த பகுதியில் பதட்டத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 30 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வாலிபரே இந்த முதலைக்கு இறைக்கு உள்ளானதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வாலிபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளது நடவடிக்கையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.