முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்
Spread the love

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்

முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம் காரணமாக கல்முனை பிரதேச பகுதிகள் முடங்கியுள்ளது .

பல மாதங்களாக இடம்பெற்று வரும் இந்த போராடடம் தற்போது அதிகரித்து காணபடுகிறது .

பிரதேச சபையில் இடம்பெறும் அடக்கியாளும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் தேர்தல் காலத்தில் வெடித்த போர்

இலங்கையில் தேர்தலை சந்திக்க பல கட்சிகள் தீவிரம் காண்பித்தது வரும் நிலையில் ,தற்போது மக்கள் இவ்விதமான போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் கோரிக்கையை செவிசாய்க்க மறுத்து ,மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை கண்ணுறமால் ஒதுங்கி நிற்கும் ஆளும் அரசை கண்டித்தே ,மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதனால் அந்த போராட்டத்த்தை கலைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மட்டக்களப்பிற்கு ரணில் விக்கிரமசிங்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொழுது ,மக்கள் இவ்விதம் மிக பெரும் கூட்டமாக திரண்டு ,போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .