முக்கிய ஜிகாத் தளபதி பலி

முக்கிய ஜிகாத் தளபதி பலி
Spread the love

முக்கிய ஜிகாத் தளபதி பலி

முக்கிய ஜிகாத் தளபதி பலி , உத்தியோபுற அறிவிப்பு பலத்தினம் காசா மக்கள் விடுதலைக்காக போராடி வருகின்ற ஜிகாத் அமைப்பின் மிக முக்கியமான தாக்குதல் கட்டிட தளபதியொருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பலியானவர் Saeed Jaber24 வயது உடையவர் என கண்டறியப்பட்டுள்ளது

முக்கிய தாக்குதல் தளபதி வீரமரணம்

இறந்த தமது முக்கிய தாக்குதல் தளபதிக்கு தமது படைகள் அஞ்சலிகளை செலுத்தி இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் மேற்க கரை நூர் அகதி முகாமுக்கு அருகில் தங்கி இருந்த பொழுது அவரை இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தியதாகவும் அதன் பொழுது அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு பின்னர்,வெடி கூண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவருடன் மேலும் 5 பேரும் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் தங்கி இருக்கின்ற பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் குற்றச்சாட்டி இருக்கின்றனர்.

மக்களை கேடயமாக வைத்து தாக்குதல்

மக்களை கேடயமாக வைத்து இவ்வாறு இந்த தளபதிகள் மறைந்திருப்பதாகவும் ,

ஆதலால் இவர்களை தாக்க முற்படுகின்ற பொழுது அவர்களும் அப்பாவி மக்களின் பலியாவதை எங்களால் தடுக்க முடியவில்லை என்கின்ற வாதத்தை யூத படைகள் முன் வைத்துள்ளனர்.

தமது தளபதி ஒருவர் பலியானது அடுத்து ,அதற்கு பலிவாங்கு முகமாக தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினரை திருப்பித் தாக்கும் நடவடிக்கையில் இவர்களை ஈடுபட்டு வருகின்றனர்.