
மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க இதை சேர்த்தால் போதும்
மீன் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராமல் இருக்க ,நாம் சொல்லும் இந்த, இதை சேர்த்தால் போதும் ,மீன் உதிராது வரும் .
வாங்க இப்போ இந்த மீன் வறுவல் அல்லது , மீன் பொரியல் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் .
எந்த மீனை எடுத்தாலும் ,நம்ம இந்த முறைமை கடைபிடித்தால் மீன் ,உத்திராம இருக்கும் .
வாங்க இப்பொழுது ,இந்த மீன் ஓடாமல் , உதிராமல் செய்வது எப்படி என்பதை ,இதில பார்க்கலாம் .
மீன் ரெம்ப வறுத்தால் ,மசாலா போட்டு செமையாக இருக்கும் .வறுத்த மீன் தனியாக சாப்பிடவே சூப்பரா இருக்கும் .
அப்படியான மீன் வறுவல் தாங்க இது.
- சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
- சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
- சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
- செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
- வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes