மீனவர்கள் 18பேர் கைது

மீனவர்கள் 18பேர் கைது
Spread the love

மீனவர்கள் 18பேர் கைது

தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,

அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .