மீனவர்கள் மீது கடல்படை தாக்குதல் -பலர் காயம்

Spread the love

மீனவர்கள் மீது கடல்படை தாக்குதல் -பலர் காயம்

மன்னர் பேசலை கடல் பகுதியில் வைத்த சிங்கள அப்பாவி தமிழ் மீனவர்கள் மீது கண் மூடித்தமான
தாக்குதலை சிங்கள கடற்படை மேற்கொண்டுள்ளது

சிங்கள கடற்படையின் தாக்குதலில் ஏழு மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மீனவர்கள் படகுகளை சோதனை செய்த பொழுது ஆத்திரமுற்ற மீனவர்களுக்கும் எதிரி சிங்கள கடல் படைக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது

மீனவர்கள் மீது கடல்படை தாக்குதல் -பலர் காயம்

இவ்வேளை ஆத்திரம் உற்ற எதிரி கடல் படை அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன் அவர்கள் படகுகளிற்கும் சேதம் விளைவித்துள்ளது

தமிழ் பேசும் தமிழர் என கூறும் டக்கிளஸ் தேவானந்தா அமைச்சராக உள்ள பொழுது அப்பாவி மீனவர்கள்
மீது எதிரி இராணுவத்தால் தாக்குதல் நடத்த பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply