மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்
Spread the love

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள் ,சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இன்றோ நாளையோ லைவில் போடுவேன்.


அடுத்த தவணை வரை உயிருடன் இருப்பேன் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் நான் மௌனிக்கப்பட்டால் நீதிபதியோ பொதுமக்களோ உண்மையை அறியாமல் போய்விடுவார்கள்..


இறந்தபின் என்னை குற்றவாளி என சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டானதால் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தொடர்பான தகவல்களை எவ்வாறு பெற்றேன் அந்த தகவல்கள் என்னென்ன என்பதை லைவில் போடுவதாக உத்தேசம்..


வெகுவிரைவாக பார்க்கலாம்..
மன்னாரில் எனக்கு குற்றம் சாட்டப்பட்டது நான் வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களுடைய கடமைக்கு இடையூறு ஏற்படுத்தினேன் என்பதாகும்..


அது சம்பந்தமான முழு ரெக்கார்டிங் போடப்பட்டுள்ளது..
சாவாச்சேரி ஆறு வழக்குகள் தொடர்பானதும் ஆன தொலைபேசி உரையாடல்கள் இன்றோ நாளையோ லைவில் வரும்.