மியன்மார் போல மகிந்தா ,கோட்டா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவார்களா ..?
மியன்மார் நாட்டில் ரோகிணியை முசுலீம்களுக்கு எதிராக படுகொலையை நடத்திய அந்த நாட்டின் அரசி தற்போது கொலண்டில் உள்ள சர்வதேச நீதிமன்றில் ஆயராகியுள்ளார்
,தான் கொலைகளை புரியவில்லை என இவர் அணி வாதிட்டு வருகிறது ,எனினும் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற
இந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு மரண தண்டனை விதிக்க படலாம் என் ஏதிர்பார்க்க படுகிறது ,
முக்கிய இராணுவ தளபதிகள் மற்றும் மியன்மார் அரசி ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்த படுகினறனர் ,இது போல கோட்டபாய ,
மகிந்த மற்றும் முக்கிய இராணுவ தளபதிகள் குறித்த நீதிமன்றில் நிறுத்த பட்டு தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு
வழங்க படுமா என்பதே இன்றுள்ள தமிழர்கள் கேள்வியாக வீழ்கிறது .