மியன்மாரில் சிக்கிய இலங்கையர்

மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
Spread the love

மியன்மாரில் சிக்கிய இலங்கையர்

மியன்மாரில் சிக்கிய இலங்கையர் ,மீட்க இலங்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரைவித்துள்ளது .

மியன்மார் நாட்டில் சிக்கி இருக்கின்ற இளைஞர்களை பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களையும் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

வெளியுறவு அமைச்சு

இலங்கையின் வெளியுறவு அமைச்சு தீவிரமான செயல்பாட்டு நகரில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது .

வெளிநாட்டின் உடைய அமைச்சர்களுடைய கொள்கையின் அடிப்படையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் நமது இலங்கையரை பத்திரமாக தமது தாயகத்துக்கு அழைத்துவரும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .

நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை மக்களையும் பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கையினுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் கடமையும் ஆளும் அரசுக்கு உள்ளதினால் ,இலங்கை இந்த நடவடிக்கையை துணிகரமாக மேற்கொண்டு வருவதாகவே தெரிய வருகின்றது.